திருக்குறளை கெளரவிக்கும் விதமாக சூலை எட்டாம் தேதி, 2005 முதல் பத்தாம் தேதி, 2005 வரை சர்வதேச திருக்குறள் மாநாட்டு வாரமாக மேரிலாந்தில், மேரிலாந்து கவர்னரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைப் படிப்பதற்கு கீழே இருக்கும் படத்தில் சொடுக்கவும்.

நன்றி,
திருக்குறள் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
1 Comments:
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
Post a Comment
<< Home